17 வயதில் கர்ப்பமா? அஜித் மகள் அனிகாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Jul 23, 2022 04:18 AM GMT
Report
210 Shares

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2014ல் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷா - அஜித்தின் ரீல் மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.

17 வயதில் கர்ப்பமா? அஜித் மகள் அனிகாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Anikha Share Pregnanat Role Movie In Tamil

இப்படத்தில் கிடைத்த வரவேற்பு மலையாள குட்டி நட்சத்திரமாக மிருதன், நானும் ரவுடி தான், பாஸ்கர் த ராஸ்கல், தி கிரேட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பி நடிகர் அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் கிடைத்த மார்க்கெட்டை பயன்படுத்தி சிறு வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார். இளம் நடிகைகளுக்கு இணையான போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்த அனிகா, குயின், மாமனிதன் போன்ற படங்களிலும் நடித்தார்.

17 வயதில் கர்ப்பமா? அஜித் மகள் அனிகாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Anikha Share Pregnanat Role Movie In Tamil

அதன்பின் தற்போது 17 வயதில் கதாநாயகியாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் குட்டி நயன் தாரா என்று பலரால் புகழப்படும் அனிகா வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான ரோலில் நடித்துள்ளார்.

அதில் தான் கர்ப்பமாக இருக்கும் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்க பாராட்டுகள் என்று வாழ்த்தி வருகிறார்கள்.

Gallery