பாலித்தீவில் பிகினியில் சுற்றும் நடிகை அனிகா சுரேந்திரன்!! வீடியோ போஸ்ட்

Thailand Anikha Surendran Tamil Actress
By Jai Aug 03, 2026 05:45 PM GMT
Report

அனிகா சுரேந்திரன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பாலித்தீவில் பிகினியில் சுற்றும் நடிகை அனிகா சுரேந்திரன்!! வீடியோ போஸ்ட் | Anikha Surendran Bali Video Post Viral

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

தற்போது 21 வயதாகும் அனிகா, பாலி தீவுக்கு சென்று, பிகினியில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.