அரபிக் குத்தே பெரிய காப்பி குத்துப்பா..அனிருத் இங்க தான் சுட்ருகாரு
Aniruth
Beast
By Tony
அனிருத் தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் செம்ம ஆனவர். நான் தொட்டாலே இசை தான் என்பது போல, இவர் கீப்போர்ட் கையில் எடுத்தாலே அது ஹிட் தான்.
ஆனால், இவர் எப்போதும் ஏதாவது ஒரு பாடலை சுட்டு தான், அவர் பாடலை போடுவர் என்பது ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
அப்படியிருக்கையில் சமீபத்தில் வந்த அரபிக்குத்து பீட் கூட, ரவுடி பேபி பாடலிலிருந்து சுட்டு தான் அனிருத் போட்டுள்ளார் என்று ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.