திருடியே காலத்தை ஓட்டும் அனிருத், திருந்துவாரா இனி
beast
aniruth
By Tony
அனிருத் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக வந்தவர். அதை தொடர்ந்து இவர் தொட்டதெல்லாம் ஹிட் தான்.
ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கும் இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் இசையில் நேற்று வந்த பீஸ்ட் பாடல் கூட காப்பி தான் என்று கூறப்படுகின்றது.
இது மட்டுமின்றி இவர் போடும் அனைத்து பாடலும் ஏதாவது ஆங்கில ஆல்பம் அல்லது பழைய பாடல்களின் காப்பி என்றே சொல்கிறார்கள்.
எது எப்படியோ திருட்டு மாங்காவிற்கு ருசி அதிகம் என்பது போல் அந்த பாடல்கள் தானே ஹிட் அடிக்கின்றது.