ஒரு சைக்கிளாவது வாங்கி தாங்கப்பா..அனிருத்துக்கு நேர்ந்த கொடுமை
Rajinikanth
Anirudh Ravichander
Jailer
By Tony
அனிருத் இன்று இந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.
இவர் கால்ஷிட் இருந்தாலே படம் ஹிட் என்ற நிலை உருவாகி விட்டது.
இந்த நிலையில் அனிருத் ஜெய்லர் படத்தில் கொடுத்த பாடல்கள், பின்னணி இசையெல்லாம் படத்திற்கு மிகப்பெரும் பலம். அவரால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றியை ருசித்தது.
ஆனால், ரஜினி, நெல்சனுக்கு கார் கொடுத்த சன் பிக்சர்ஸ் அனிருத்துக்கு ஒரு சைக்கிள் கூட இன்னும் கொடுக்கவில்லை.
இதனால் அனிருத் ரசிகர்கள் அப்செட் ஆக, விரைவில் சன் பிக்சர்ஸ் இதை புரிந்துக்கொண்டு எதும் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.