அசிங்கப்பட்ட அனிதா, அதிரடி முடிவை எடுத்த பிக்பாச்

anitha biggboss
By Tony Mar 20, 2022 04:10 AM GMT
Report

அனிதா ஒரு செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். அப்படியே மெல்ல மெல்ல முன்னேறி சினிமாவில் நடிக்கும் வரை உயர்ந்தார்.

இந்நிலையில் அனிதா பிக்பாஸ் சென்று இன்னும் செம்ம் பேமஸ் ஆனார், தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அவர் வந்துள்ளார்.

அங்கு அவர் நிரூப்புடன் கொஞ்சி விளையாடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இவர் நிறைய கண்டெண்ட் கொடுப்பதால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், பிக்பாஸுக்கே என்ன எரிச்சல் என்று தெரியவில்லை, அவரை எலிமினேட் செய்துவிட்டனர்.