லைட் ஆஃப் பண்ணிட்டு அத பண்ணிருந்தா!! அனிதா சம்பத் கர்ப்பமாக ஐடியா கொடுத்த ரசிகர்..
செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிக வரவேற்பையும் பெற்றார்.
இதன்பின் இணையத்தில் தன் கணவருடனும் ரீல்ஸ் வீடியோக்களையும் விளம்பர வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஒரு வீடியோவை ரீல்ஸ்-ஆக போட்டுள்ளார்.
இதனை சிலர் நம்பி வாழ்த்துக்கள் கூறி வந்தனர். ஆனால் அது ரீல்ஸ் வீடியோக்காக தான் அப்படி செய்தேன் என்று கூறினார். இதுவெறும் ரீல்ஸ் தான், கர்ப்பமாகவில்லை, உடனே எதுக்கு இத்தன வாழ்த்துக்கள் என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஒரு ரசிகர், இந்த வீடியோ போடுற டைம்ல லைட் ஆஃப் பண்ணிட்டு வேலைய பாத்திருந்தக்கலாம் பிரக்னெட் ஆகியிருப்பாங்க ஐடியா இல்லாதவங்களா இருக்காங்க என்று சிரித்தபடி கேட்டுள்ளார். இதை பார்த்த அனிதா சம்பத் வாயை பொத்தியபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.

