குஷி பட ஜோதிகாவாக மாறிய நடிகை அஞ்சலி! ஷாக்காகும் ரசிகர்கள்..
anjali
tamilactress
ottmovie
By Edward
தமிழ் சினிமாவில் மிகப்பெரியளவில் ரசிகர்களை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்ற படம் கற்றது தமிழ். அப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி. இதன்பின், அங்காடிதெரு, மகிழ்ச்சி, கலகலப்பு, சாட்டை, மாப்பிள்ளை சிங்கம், இறைவி, பலூர், நாடோடிகள் உள்ளிட்ட இளம் நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்காமல் இருக்கும் அஞ்சலி சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருவார்.
அந்தவகையில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ஜான்சி படத்தின் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அஞ்சலியா இது என்று கூறும் அளவிற்கு குஷி பட ஜோதிகா
போல் சேலை அணிந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.