அந்தரங்க உறவில் உருகிஉருகி காதலித்த அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா..

Jai Anjali Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward Sep 19, 2023 03:39 PM GMT
Report

தென்னிந்திய நடிகையாக தற்போது திகழ்ந்து வரும் நடிகர் அஞ்சலி, அடக்கவுடக்கமாக ஆரம்பித்து கிளாமரில் இப்போது பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கிடையில் தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

அதற்கு காரணம் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் உறவில் இருந்து அந்தரங்க உறவிலும் இருந்துள்ளார்.

அந்தரங்க உறவில் உருகிஉருகி காதலித்த அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா.. | Anjali Why Left Jai From Livin Bayilvan Open

ஆனால் சில காரணங்களால் ஜெய்யுடன் கிசுகிசுப்பதை நினைத்து அஞ்சலி அவரைவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

என்ன காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெய் அதீத குடிப்பழக்கத்தில் இருந்ததாகவும் அதற்கு அடிமையானதால் போதையில் கார் விபத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு சென்றிருக்கிறார்.

பயில்வான் உயிரோட கொளுத்த வேண்டும் இது என் ஆசை..உனக்கும் மனைவி இருக்கு தானே!.. நடிகர் விஷால் ஆவேசம்

பயில்வான் உயிரோட கொளுத்த வேண்டும் இது என் ஆசை..உனக்கும் மனைவி இருக்கு தானே!.. நடிகர் விஷால் ஆவேசம்

அதை நிறுத்த அஞ்சலி கூறியும் கேட்காததால் ஜெய்யை பிரிந்துவிட்டார். அதன்பின் ஜெய்யுடன் இரு பிளாட் வாங்கி தங்கியிருக்கிறார் அஞ்சலி. தன்னுடைய பிளாட்டை விற்று தனியாக சென்றுவிட்டார்.

ஜெய் தன்னுடைய அப்பாவை அங்கு தங்க வைத்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.