பயில்வான் உயிரோட கொளுத்த வேண்டும் இது என் ஆசை..உனக்கும் மனைவி இருக்கு தானே!.. நடிகர் விஷால் ஆவேசம்
Vishal
Lakshmi Menon
Bayilvan Ranganathan
Mark Antony
By Dhiviyarajan
நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் நடிகைகளை குறித்து பல மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷாலிடம் ஒரு ஆடியோ க்ளிப்ஸ் காட்டபட்டது. அதில் பயில்வான், விஷால் லட்சுமி மேனனை காதலித்து திருமணம் வரை சென்றது. கடைசியில் நின்றுவிட்டது.
இதையடுத்து லட்சுமி மேனன் குண்டாகிவிட்டார் என்று பேசியுள்ளார். இதை கேட்ட விஷால், வருகிற போகி அன்று பழைய பொருள்களுடன் சேர்த்து பயில்வானை கொளுத்த வேண்டும் என்பது என் ஆசை. நாம் யாரை பற்றி பேசலாம் ஆனால் அதற்கும் எல்லை இருக்கிறது.
அவருக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் தானே. ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது என்று விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.