தாறுமாறு கவர்ச்சி காட்டும் அஞ்சனா.. ஆனா சத்தியமா எனக்கு அந்த ஆசை இல்லை
Anjana Rangan
By Parthiban.A
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பாப்புலர் ஆனவர் அஞ்சனா. அவர் கயல் பட நடிகர் சந்திரனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர் தற்போது சினிமா நிகழ்ச்சிகளுக்கு மட்டும் freelance தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதன் மூலமாகவே அவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதெல்லாம் வேறு கதை.
அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் அழகிய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவா என கேட்க தோன்றும் அளவுக்கு இருப்பார்.
இந்நிலையில் அஞ்சனா தற்போது அவரது தொடை தெரிய மிக கவற்சியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வெளியிட்டுஇருகிறார்.
உங்களுக்கும் ஹீரோயின் ஆகும் ஆசை வந்துடுச்சு போல என நெட்டிசன் ஒருவர் கேட்க 'சாத்தியமா நடிக்கவே ஆசை இல்லை' என அவர் கூறி இருக்கிறார்.