VJ அஞ்சனாவை டைவர்ஸ் வரை இழுத்துவிட்ட நெட்டிசன்கள்..
Anjana Rangan
Hot Photo
Glamour
By Parthiban.A
முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அஞ்சனா. சன் ம்யூசிக் அஞ்சனா என்றால் எல்லோருக்கும் தெரியம். பிரபல நடிகர் கயல் சந்திரனை அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
அஞ்சனா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள் ஏராளம். அவரது போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே பின்தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அஞ்சானா சற்று கிளாமராக ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசனைகள் பல விதமாக கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். அதில் ஒருவர் டைவர்ஸ் வரை இழுத்து பேசி இருக்கிறார்.
ஏன்டா ஒரு போட்டோ போட்டது குத்தமா?
