சினிமா நடிகைகளை மிஞ்சும் விஜே அஞ்சனா..வைரலாகும் புகைப்படங்கள்

Indian Actress Anjana Rangan Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 16, 2023 09:00 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்கள் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறப்பவர்கள் அதிகமாக உருவெடுத்து வருகிறார்கள். அப்படி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார் விஜே அஞ்சனா.

தற்போது இவர் முன்னணி ஹீரோக்கள் படங்களின் இசை வெளியிட்டு மற்றும் படங்களின் வெற்றி விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் விஜே அஞ்சனா..வைரலாகும் புகைப்படங்கள் | Anjana Rangan Latest Photoshoot

என் எல்லா படத்திலும் லிப் லாக் காட்சி இருக்க இதுதான் காரணாம்!.. நடிகர் நானி பேட்டி

என் எல்லா படத்திலும் லிப் லாக் காட்சி இருக்க இதுதான் காரணாம்!.. நடிகர் நானி பேட்டி

விஜே அஞ்சனா சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்க