மழையில் நனைந்தபடி போஸ்!! நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட புகைப்படங்கள்..

Photoshoot Actress Anju Kurian
By Jai Aug 28, 2026 03:45 PM GMT
Report

அஞ்சு குரியன்

நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு குரியன்.

மழையில் நனைந்தபடி போஸ்!! நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Anju Kurian Recent Photoshoot Post

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது சேலையில் மழையில் நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery