மலையாள நடிகை அஞ்சு குரியனிடம் அப்படி நடந்துகொண்ட ரசிகர்.. வைரலாகும் வீடியோ!!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்கள். அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர்.
கடந்த 2013 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் அஞ்சு குரியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் . அப்போது அங்கு இருந்த ரசிகர், திடீரென நடிகை நஞ்சு குரியனின் காலில் விழுந்து கண்கலங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ !!
WTF 😯#AnjuKurian pic.twitter.com/MBWefDxY9h
— AB George (@AbGeorge_) August 24, 2024