இந்தாண்டு வலிமை பொங்கல் இல்ல! அண்ணாத்த-மாஸ்டர் பொங்கல் தானாம்..

master valimai annaatthe pongal2022
By Edward Jan 08, 2022 09:40 AM GMT
Report

இந்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை தமிழ் மக்களுக்கு ஒரு டிரீட்டாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக தேதி அறிவிப்பு இன்றி தள்ளி வைத்துள்ளனர்.

இதனால் வலிமை பொங்கலாக அமையாமல் போனது. ஆனால் தொலைக்காட்சியில் அண்ணாத்த மற்றும் மாஸ்டர் பொங்கலாக அமையும் என்கிறார்கள். அப்படி வருகிற 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்அண்ணாத்த படத்தினை சன் நிறுவனம் ஒளிப்பரப்பு செய்கிறது.

அதேபோல் 16ஆம் தேதி ஞாயிறு அன்று நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தினையும் வெளியிடவுள்ளது. இப்படியிருக்கையில் இரு படத்தில் எந்த படத்தால் டிஆர்பி எகிறும் என்று ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

GalleryGallery