இன்னுமாடா மெகா ஹிட்னு நம்பிட்டு இருக்கீங்க! பொங்கலுக்கு அண்ணாத்த-யா?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பல கோடி வசூலை குவித்தது அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆனால் மெகா சீரியல் என்று நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் வருகிற பொங்கலுக்கு அண்ணாத்த படத்தினை சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்யவுள்ளது. இதைகண்ட நெட்டிசன்கள் மெகா சீரியல் 30 நிமிஷமாக போடுங்க என்று கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஜனவரி 14 எல்லாருடைய வீட்டிலும் திருவிழாதான்!
— Sun TV (@SunTV) January 6, 2022
அண்ணாத்த |பொங்கல் சிறப்புத் திரைப்படம்
ஜனவரி 14| 6.30 PM#SunTV #Annaatthe #AnnaattheOnSunTV #AnnaattheWTP #PongalSpecial #Pongal2022 @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar @Actressmeena16 pic.twitter.com/wQCACJhBsC
அண்ணாத்த மெகா ஹிட் திரைப்படம் என்று சொல்லிட்டாங்கமா##
— Md nathersalman (@MNathersalman) January 6, 2022
ட்ராக்கர்ஸும் கொடுத்த காசு எல்லாம் பாழாபோச்சும்மா??? pic.twitter.com/tM9oReE9pK