அண்ணாத்த அராஜகம், தொடங்குகிறதா திமுக தியேட்டர் கெடுபிடி
Annaatthe
Annaattje
By Tony
அண்ணாத்த ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தை பார்க்க ரஜினி ரசிகர்கள் மிக ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணாத்த படத்துடன் எனிமி படமும் வருவதாக இருந்தது.
ஆனால், சன் குழுமம் எல்லா இடங்களிலும் கடுமையாக தியேட்டரை பிடிப்பதாகவும் அதனால் தங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என எனிமி தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.
அதோடு திமுக ஆட்சி வந்ததும் வழக்கம் போல் தியேட்டர் கெடுபிடி, படங்களை கைப்பற்றுவது போன்ற விஷயங்களை செய்வதாக ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.