ஆடு தானா வந்து தலைய கொடுக்குது! அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட பாட்டி!..

annamalai chennairain tamilnaduflood
By Edward Nov 09, 2021 03:10 PM GMT
Report

தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ள அபாத்தும் வெள்ளம் சூழ்ந்தும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். அதில் சென்னை பகுதியில் தமிழக முதல்வர் மூன்று நாட்களாக களத்தில் இறங்கி நிவாரணம் மற்றும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையில் சில எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். அப்படி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு பாட்டியிடம், 2015 இப்படித்தான் இருக்கு 2021ம் இப்படி தான் இருக்கு என்று கூற பட்டென நீங்க என்ன பண்ணப்போறீங்க என்று மூக்கையுடத்தபடி பதிலளித்துள்ளார். இதை பலர் இணையத்தில் வெளியிட்டு மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.