அன்னபூரணி அம்மாவுக்கு போட்டியா? சாதனா அம்மா டிரெண்டிங்!
amman
annapooranai amma
sathanaamma
By Jai
போலி சாமியார் என ஆண்கள் தான் ஆன்மீகம் என்று கூறி ஏமாற்று வேலையில் சிக்கிவார்கள். தற்போதெல்லாம் அது சென்று பெண் சாமியார்கள் உருவெடுத்து வருகிறார்கள்.
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கள்ளக்காதலியாக வந்தவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதி ஒன்றில் ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்று உருவெடுத்துள்ளது இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து பலர் விமர்சித்து வந்த நிலையில் அன்னபூரணி அம்மாவுக்கு போட்டியாக சாதனா அம்மா என்ற பெண் சாமியார் வைரலாகியுள்ளார். கோபத்தில் அவர் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்து புது காமெடி சாமி? ? pic.twitter.com/gYexWrkz8i
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) January 1, 2022