ஆணவத்தில் ஆடிய அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணமா?

Anupama Parameswaran
By Dhiviyarajan May 07, 2023 06:41 AM GMT
Report

2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதையடுத்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்திருந்தார். 

ஆணவத்தில் ஆடிய அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணமா? | Anupama Ask Huge Salary For Movie

அனுபமா பரமேஸ்வரன் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகள் வந்ததாம். பிரபல இயக்குனர் ஒருவர் அனுபமாவிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார். அப்போது அவர் இயக்குனரிடம் இருந்து கதையை கூட கேட்காமல் சம்பளம் அதிகமாக கேட்டுள்ளார்.

இதனால் அந்த இயக்குனர் அங்கு இருந்து வந்துவிட்டாராம். சம்பளம் அதிகமாக கேட்டதால் அனுபமா பல பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.