பச்சை நிறமே பச்சை நிறமே!! நடிகை அனுபமாவின் அழகிய போட்டோஸ்..
அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பலரும் அனுபமாவை விமர்சித்து வந்த நிலையில், சோசியல் மீடியா விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

அதற்கெல்லாம் பதிலடியாக, சோசியல் மீடியாக்களில் வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் நான் பதிலளிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். பதில் சொல்லாவிட்டால் திமிர் என்று பொருளில்லை. பதில் சொன்னால் வேலை இல்லையா? என்கிறார்கள். இந்த அணுகுமுறையில் உடன்பாடில்லை.
எனக்கு பிடித்த பதிவுகளுக்கு கருத்து தெரிவிப்பது என் விருப்பம், அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதற்கு யாரிடமும் நான் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று கூறியிந்தார்.
தற்போது, இன்ஸ்டாகிராமில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.