இரவு பெற்றோர்களுக்கு தெரியாமல் நான் அதை செய்வேன்... அனுபமா ஓபன் டாக்

Anupama Parameswaran
By Yathrika Sep 09, 2025 11:30 AM GMT
Report

அனுபமா

பிரேமம் படத்தில் சுறுட்டை முடியை காட்டி நடித்து மக்களை கவர்ந்தவர் தான் அனுபமா.

முதல் படமே அவருக்கு யாரும் எதிர்ப்பார்க்காத அளவு ரீச் கொடுத்த அப்படியே தமிழ் பக்கம் வந்தவர் 4, 5 படங்கள் நடித்தார், ஆனால் பெரிய அளவில் வெற்றி என எந்த படமும் இல்லை.

மலையாளம், தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். 

இரவு பெற்றோர்களுக்கு தெரியாமல் நான் அதை செய்வேன்... அனுபமா ஓபன் டாக் | Anupama Parameswaran Love To Horror Films

தற்போது அவர் கிஷ்கிந்தாபுரி என்ற படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

ஹாரர் படங்கள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும், நான் சிறுவயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களை பார்ப்பேன்.

என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன் என்றார்.