முதல்ல தலைய வாருங்க மேடம்! நடிகை அனுபமா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

actress malayalam anupama premam rowdyboys
By Edward Mar 29, 2022 04:05 AM GMT
Report

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் கிடைத்த வரவேற்பு மூலம் தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.

படம் வெற்றி பெறவில்லை என்பதால் மீண்டும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பக்கம் சென்றார். சமீபத்தில் ரெளடி பாய்ஸ் படத்தில் இளம் நடிகருடன் நெருக்கமாகவும் முத்த காட்சியிலும் நடித்து சாக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அனிபமா சம்பளம் 50 லட்சம் என்றது ஓகே என்று கூறி படத்தில் பல காட்சிகளில் அந்தமாதிரியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து 18 பேஜஸ், கார்த்திகேயா2, பட்டர்ஃபிளை போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அனுபமா க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்ட படவாய்ப்பினை தேடி வருகிறார்.

சமீபத்திய புகைப்படங்கள் படுமோசமான க்ளாமராகவே இருக்க தற்போது முடியினை முகத்தில் பேய் போல் போட்டுக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்தும் ரசிகர்கள் பயமுறுத்தாதீங்க என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

முதல்ல தலைய வாருங்க மேடம்! நடிகை அனுபமா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள் | Anupama Photo Post Viral Social Media