வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ்! நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி..

anushkashetty tamilactress naveen polishetty
By Edward Dec 28, 2021 05:29 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. கமல் ஹாசனை தவிர மற்ற முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின் உடல் எடையை படத்திற்காக் ஏற்றியதால் படவாய்ப்புகள் இதனால் கஷ்டப்பட்டு வந்தார்.

பாகுபலி படத்தின் எவ்வளவுதான் உடல் எடையை குறைத்தாலும் அதற்காக விஎஃப் எக்ஸ் செய்து தான் சமாளித்தனர் படக்குழு. தற்போது திருமண எப்போது என்று பல இந்த வயதில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கவுள்ளார்.

நவீன் பாலிஷெட்டி அனுஷ்காவை விட 8 வயது வித்யாசமுடையவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். அண்மையில் நிவின் பாலிஷெட்டி பிறந்தநாளில் அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.