அதெல்லா அப்படி நடக்கனும், 41 வயதில் அனுஷ்கா சொன்ன பதிலை பாருங்க
Anushka Shetty
Prabhas
Tamil Actress
Actress
By Tony
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வந்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் ஒரு தெலுங்கு படம் வந்தது.இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்
இந்த நிலையில் அனுஷ்கா பத்திரிகையாளர் சந்திப்பில், மீண்டும் பிரபாஸுடன் நடிப்பீர்களா என்று கேட்க, ஏன் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.
சரி திருமணம் எப்போது என்று கேட்க, அதெல்லாம் இயல்பா நடக்கனும், நம்ம அழுத்தம் கொடுக்க கூடாது என்று சொல்லி விட்டு நடையை கட்டினார்.41 வயதில் கூட இப்படி ஒரு பதிலா என அனைவரும் ஷாக் தான்