நீ என்னம்மா இந்த டிரஸோட நிக்குற!! வாணி போஜன் ஆடையால் மிரண்டு போன ரசிகர்கள்..

Vani Bhojan Tamil Actress Actress
By Edward Sep 23, 2023 06:08 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன்.

அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நீ என்னம்மா இந்த டிரஸோட நிக்குற!! வாணி போஜன் ஆடையால் மிரண்டு போன ரசிகர்கள்.. | Aqctress Vani Bhojan Latest Glam Dress Photo Post

இடையில் தான் நடிக்கும் படங்களில் நடிகர்களுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது சரியான பதிலடித்தார்.

நடிகர் விஜய் விவாகரத்து? திரிஷாவுடன் திருமணம்!! லியோ விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை திரிஷா..

நடிகர் விஜய் விவாகரத்து? திரிஷாவுடன் திருமணம்!! லியோ விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை திரிஷா..

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் சமீபத்தில் வெறும் குட்டையான கீழாடையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் பார்த்து மிரண்டு போய் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Gallery