31 வயதான நடிகையுடன் டேட்டிங்!! 58 வயதான AR முருகதாஸ் பட நடிகர் 3வது திருமணம்
Gossip Today
Bollywood
Aamir Khan
By Edward
பாலிவுட்டில் பல திருமணம் செய்து கொள்வது நடிகர் நடிகைகளுக்கு சகஜமான ஒன்று. அப்படி முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தி ரீமேக்கில் சூப்பர் ஹிட்டடித்த கஜினி படத்தில் நடித்த அமீர் கான் தற்போது 3வது திருமணம் செய்யவுள்ளாராம்.
2016ல் அவர் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா சாயிக்கை தான் திருமணம் செய்யவுள்ளாராம்.
ஏற்கனவே பல ஆண்டுகள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வருவதாக செய்திகள் வெளியானது.
58 வயதாகும் அமீர் கான், குழந்தைகள் இருக்கும் நிலையில் 31 வயது நடிகையை திருமணம் செய்து கொள்ளவுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இது உண்மை இல்லை என்றும் வெறும் வதந்தி தான் என்றும் அமீர்கான் தரப்பில் கூறப்படுகிறது.
