அரபிக் குத்து பாடகியா இது.. நீச்சல் குளத்தில் என்ன செய்கிறார் பாருங்க

vijay arabic kuthu jonita gandhi
By Kathick Feb 22, 2022 06:10 PM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து சமீபத்தில் வெளிவந்தது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தனர்.

பின்னணி பாடகியாக விளங்கி வரும் ஜோனிடா, இதுவரை செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பின்னணி பாடகியாக வலம் வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், அரபிக் குத்து பாடலின் மூலம் பிரபலமான ஜோனிடா, நீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக் ஆகி வருகிறார்கள்.

அரபிக் குத்து பாடகியா இது.. நீச்சல் குளத்தில் என்ன செய்கிறார் பாருங்க | Arabic Kuthu Singer Jonita In Swimming Pool