அரபிக் குத்து பாடலும் காப்பியா..அனிருத் சொந்தமாவே போடமாட்டீங்களா

Beast Arabic kuthu
By Tony Feb 15, 2022 02:55 AM GMT
Report

 தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய பாடல் அரபிக் குத்து. ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது வழக்கம் போல் இந்த பாடல் இதன் காப்பி என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.

முத்தின கத்திரிக்கா படத்தில் வரும் சும்மா சொல்ல கூடாது, பாடலை லைட்டா ஆக பட்டி டிங்கரிங் செய்து அரபிக் குத்து என்று அனிருது வெளியிடுள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.