பழிவாங்க துடிக்கும் அரண்மனை பேய்! நீ தாண்ட இப்போ பழி வாங்குற..
pongal
hansika
trisha
arya
sundarc
raashikhanna
aranmanai3
aranmanai2
By Edward
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கொரு பேய் படங்கள் வெளியாகி பயம்படுத்தும். அப்படி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 3. எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் பெரியளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை.
இதற்கு முதல் இரண்டு பாகமே பரவாயில்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில், வரும் பொங்கல் ஜனவரி 14 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பாரப்பாகவுள்ளது. அப்படியிருக்கையில் பொங்கலுக்கு முந்தின வாரமான இன்று அரண்மனை 2 ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு பிரமோஷனாக பழி வாங்கத் துடிக்கும் அரண்மனைப் பேய் என்று கூறி சன் நிறுவனம் போட்டுள்ளதை நீ தாண்ட இப்போ எங்கள பழி வாங்கிட்டு இருக்க என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.