யம்மா நிஷா நீ எங்கம்மா இங்க? பாரதி கண்ணம்மாவின் பிளான் இதுதான்!

Barathi Kannamma bharathi kannamma arun roshini aranthanginisha vinusha
By Edward Dec 12, 2021 03:10 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி புதி அத்தியாயத்தை எடுத்துள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. பிரிந்து வெண்பாவோடு திருமணம் செய்து கொள்வார்கள் என்று பார்த்தால் இயக்குனர் அந்த ரூட்டை மாற்றி விவாகரத்து கோர்ட்டு வீடு என உருட்டி வருகிறார்.

அப்படி ரோஷினி சென்ற பிறகு செட்டே ஆகாத வினுஷாவை வைத்து ரோமான்ஸ் காட்சிகளை அமைத்தும் ஒருசில சண்டை காட்சிகளையும் வைத்து ஒரு வாரத்தை இழுத்து வருகிறார்கள்.

அப்படி கண்ணம்மா உடல்நிலை சரியில்லை என்று ரொமான்ஸ் செய்ய பாரதி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார். அங்கு மருத்துவ தொகை 1500 என கூற சாப்பாட்டு கூலி 1550 என்று கூறியுள்ளார்.

இதற்கு அரந்தாங்கி நிஷாவை வக்கீலாக வைத்து புதிய ரூட்டினை மாற்றி வருகிறார்கள் சீரியலில். இது எத்தனை மாசம் ஓடும் என்று தெரியவில்லையே என புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.