13 வயதில் அம்மாவையே மிஞ்சிய சாரா! நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா மகள்..
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் அர்ச்சனா. பல ஆண்டுகளாக பணியாற்றிய அர்ச்சனா ஜு தொலைக்காட்சியில் இருந்து விலகிய நிலையில் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார்.
வைல்ட் கார்ட்டில் களமிரங்கிய அர்ச்சனா அன்பு தான் வெல்லும் என்ற நோக்கத்தில் க்ரூப்பிஷம் செய்தார். இதனால் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தார். தனக்கு பின் தனது மகளையும் தொகுப்பாளினியாக்கிய அர்ச்சன்னா மகளுடன் சேர்ந்து யுடியூப் சேனலையும் நடத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பாத்ரூம் டூர் என்று பாத்ரூம் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அர்ச்சனா மகள் சாரா சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். புகைப்படங்கள் லைவ் வீடியோ சாட்டையும் செய்து ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
கேள்வி கேளுங்கள் என்ன சொன்ன நேரத்தில், ஓவரா சீன் போடுறீங்களே, atitude சரியில்லை என்றெல்லாம் கேள்வி கேட்டனர். நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு சாரா பொறுமையாக பதிலளித்துள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/d7e610d1-d813-4e0d-9207-618d03b67714/21-60c896cf7f73a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/fe081842-5cad-4d8c-abf2-099dba9d6d20/21-60c896cf9235b.webp)