ராஜா ராணி அர்ச்சனாவா இது..! சீரியல்ல மட்டும் தான் அடக்கம் எல்லாம்

archana serial raja rani 2
By Kathick Jan 13, 2022 07:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களையோ, அல்லது வீடியோக்களையோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும், அர்ச்சனா மார்டன் உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..