அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்டின் ரீசெண்ட் போட்டோ கலெக்ஷன்..

Anant Ambani Radhika Merchant
By Jai Oct 16, 2026 09:30 AM GMT
Report

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

ராதிகா மெர்ச்சண்ட்

கடந்த 2024ல் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்டின் ரீசெண்ட் போட்டோ கலெக்ஷன்.. | Anant Ambani Wife Radhika Merchant Photos Gallery

ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் வித்தியாசமான விலையுயர்ந்த ஆடைகளில் சென்றுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery