கிளாமர் போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட அர்ச்சனா மாரியப்பன்...
Tamil Actress
By Yathrika
அர்ச்சனா மாரியப்பன்
நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.
சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.
தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவப்பு நிற புடவையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய அர்ச்சனா அதன் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளார்.
இதோ,