கருப்பு நிற கிளாமர் உடையில் நடிகை மாளவிகா மோகனன்.. வைரலாகும் புகைப்படங்கள்..
Malavika Mohanan
Photoshoot
By Kathick
திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது.
மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
சமீபத்தில் ஸ்பெஷல் ஈவென்ட் ஒன்றில் கருப்பு நிற கிளாமர் உடை அணிந்து சென்றிருந்தார் மாளவிகா. அந்த கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..












