மன்னை கவ்விய அர்ஜெண்டினா, மேட்ச் முடிந்து அடிதடி

Lionel Messi Football
By Tony Jul 20, 2026 03:30 AM GMT
Report

பிஃபா உலககோப்பை போட்டிகள் கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடந்து வந்தது.

இதில் எல்லோரும் கப் ஜெயிக்கும் என எதிர்பார்த்த ப்ரான்ஸ் அணி 4வது இடம் பிடித்து அதிர்ச்சி கொடுத்தது.

மன்னை கவ்விய அர்ஜெண்டினா, மேட்ச் முடிந்து அடிதடி | Argentina Vs Spain World Cup Final 2026

இந்நிலையில் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி-ன் அர்ஜெண்டினா, லாம்னி யாமல்-ன் ஸ்பெயின் ஆகிய அணிகள் நேற்று பைனலில் மோதியது, இதில் எல்லோரும் அர்ஜெண்டினா அணியே வெற்றி பெறும் என நினைத்த நிலையில் அந்த அணி ஒரு கோல் கூட போடாமல் ஸ்பெயினிடம் படுதோல்வியை தழுவியது.

மன்னை கவ்விய அர்ஜெண்டினா, மேட்ச் முடிந்து அடிதடி | Argentina Vs Spain World Cup Final 2026

இதனால் அர்ஜெண்டினா கோப்பை கணவு தகர மேட்ச் முடிந்து ஸ்பெயின் வீரர் அர்ஜெண்டினா வீரரிடம் ஏதோ சொல்ல வர அர்ஜெண்டினா வீரர் அவரை தாக்க, அரங்கமே போர்க்களமானது.