10 வயது மூத்த நடிகைக்கு தங்கையாக தனுஷ்!! யார் தெரியுமா..
Dhanush
By Edward
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது இட்டி கடை என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் சில பணிகள் முடியாத காரணத்தால் அது ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தசரா விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
பல முன்னணி நட்சத்திரங்களான அருண் விஜய் உட்பட பலர் நடித்து வரும் நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த நடிகை ஷாலினி பாண்டே, தனுஷின் தங்கையாகவும் அருண் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கவிள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பல படங்களுக்கு பின் தனுஷின் இட்லி கடை படத்தின் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.