ஜப்பானுக்கு பறந்த கோட் பட நடிகை மீனாட்சி செளத்ரி!! க்யூட் கிளிக்ஸ்..

Tamil Actress Actress Meenakshi Chaudhary Greatest of All Time
By Edward Aug 17, 2025 05:37 AM GMT
Report

மீனாட்சி செளத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஜப்பானுக்கு பறந்த கோட் பட நடிகை மீனாட்சி செளத்ரி!! க்யூட் கிளிக்ஸ்.. | Goat Movie Actress Meenaakshi Chaudhary Japan Pics

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார் மீனாட்சி செளத்ரி.

தற்போது, ஜப்பானிக்கு சென்றுள்ள மீனாட்சி, அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.