குழந்தை எங்கே! கணவர் பிறந்தநாளுக்கு சாயிஷா வெளியிட்டபுகைப்படம்..

child birthday arya tamilactress Sayyeshaa
By Edward Dec 11, 2021 04:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து ஒருசில படங்களிலேயே டாப் ஆர்டர் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை சாயிஷா. காப்பான், கடைக்குட்டி சிங்கம், வனமகன் உள்ளிட்ட தமிழ படங்களில் நடித்து பிரபலமாகினார்.

பின் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடிபோட்டு நடித்து ரியல் ஜோடியாக காதலித்து வந்தனர். 2017ல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்யா சாயிஷாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை இதுவரையில் காட்டாமல் இருவரும் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். தற்போது ஆர்யாவின் பிறந்த நாளுக்கு சாயிஷா வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில் போர்வை போர்த்தியவாறு குழந்தையை மறைத்தது போல் இருப்பதை ரசிகர்கள் குழந்தையை காட்ட மாட்டீங்களா என்று கேட்டு வருகிறார்கள்.

குழந்தை எங்கே! கணவர் பிறந்தநாளுக்கு சாயிஷா வெளியிட்டபுகைப்படம்.. | Arya Birthday Wishes Photo Post Sayyesha