என்ன ஒரு இரவு!! சாக்லேட் பாயுடன் ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமி..

Arya Madhavan Gossip Today Actress
By Jai Oct 11, 2023 04:57 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.

இரவில் பெண்கள் இல்லாமல் தூங்கவே முடியாது, ரஜினியே சொன்னாராங்க

இரவில் பெண்கள் இல்லாமல் தூங்கவே முடியாது, ரஜினியே சொன்னாராங்க

நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன்.

மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்.

இதனால் மூவரும் மன கஷ்டத்தில் இருந்து வந்தனர். அதன்பின் மாடலிங் துறையில் கவனம் செலுத்தியும் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது சாக்லெட் பாய் நடிகர் மாதவனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.