அந்த விஷயம் நடக்க நயன்தாரா இடுப்புல கைவைக்கணும்!.. வெளிப்படையாக பேசிய திருமணமான நடிகர்
Arya
Nayanthara
Tamil Cinema
Actress
By Dhiviyarajan
கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இப்படத்தின் போது ஷூட்டிங் போது இருவரும் காதலித்து வருவதாக பத்திரிகைகளில் வெளியானது. ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று காதல் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்யா, நயன்தாரா இருவரும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர், நயன்தாரா உடனடியாக சிரிக்கவைக்க என்ன பண்ணுவீங்க என்று ஆர்யாவிடம் கேட்க. இதுக்கு பதில் அளித்த அவர், நயன்தாரா இடுப்பை கிள்ளுனா போதும் சிரிப்பாங்க என்று ஆர்யா கூறினார். இந்த பேட்டி பல வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.