ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷாவா இது!! உச்சக்கட்ட கிளாமர் புகைப்படம்..

Arya Sayyeshaa
By Edward Feb 09, 2023 01:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

தமிழில் அறிமுகமாகிய முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்ததை அடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆரியாவுடன் ஜோடிப்போட்டு நடித்த போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.

ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷாவா இது!! உச்சக்கட்ட கிளாமர் புகைப்படம்.. | Arya Wife Actress Sayyeshaa Latest Glamour Photo

இதன்பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2019ம் ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சுமார் 17 வயது மூத்த நடிகரை திருமணம் செய்து கொண்டது விமர்சிக்கப்பட்டாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருந்தார் சாயிஷா.

திருமணத்திற்கு பின் கடண்ட ஆண்டு அரியானா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து மீண்டும் கணவருடன் நடிக்க ஆரம்பித்தார். குழந்தை பெற்றப்பின்னும் கிளாமர் குறையாத ஆயிஷா, டாப் ஆங்கிளில் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery