நடிகை ஆஷ்னா சவேரியின் ரீசெண்ட் கிளாமர் பிக்ஸ்..
Ashna Zaveri
Tamil Actress
By Jai
ஆஷ்னா சவேரி
வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மாண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு, மை3, திரைவி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கிளாமர் பிக்ஸ்


