கீர்த்தியை திருமணம் செய்தது குத்தமா!! சாபம் விட்ட ரசிகைகளுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..
Arun Pandian
Ashok Selvan
Ramya Pandian
Gossip Today
Keerthi Pandian
By Edward
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் சிலர், கீர்த்தி பாண்டியன் அழகா இல்ல என்று உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் உலகில் மிகவும் அழகான பெண் என்று கேப்ஷன் செய்து கீர்த்தி பாண்டியனுடன் ரொமான்ஸ் செய்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.
இதற்கு நடிகைகள் உட்பட நெட்டிசன்கள் சரியான செருப்படி என்று கூறி வருகிறார்கள்.

