ரஜினி 'தர்மன்' படம் இந்த படத்தின் காப்பியா!! இயக்குநர் கொடுத்த விளக்கம்...

Kamal Haasan Rajinikanth Ashwath Marimuthu
By Jai Jun 27, 2026 05:00 PM GMT
Report

ரஜினி 'தர்மன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தின் டைட்டில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் பயிற்ச்சியாளராக பணியாற்றவுள நிலையில், மருத்துவர் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.\

ரஜினி

The Good Doctor

இந்நிலையில் தர்மன் படத்தின் கதை தி குட் டாக்டர் என்ற ஹாலிவுட் தொடரின் காப்பி என்று சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவியது.

ராஜ் கமல் நிறுவனம் தி குட் டாக்டர் தொடரின் உரிமத்தை வாங்கியுள்ளதாகவும் தர்மன் படம் அதன் தழுவலாக இருக்கலாம் என்று கூறப்பட்டதற்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார்.

பரவி வரும் செய்தி போலியான செய்தி என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.