இதுக்கு பேருதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சர் விழாவில் ஆபாச படமாம்!

Government Of India
By Edward May 04, 2022 06:32 AM GMT
Report

அரசு விழாவில் எப்போது ப்ரொஜெக்டரை பயன்படுத்தி சில காணொளி நிகழ்ச்சிகளும் நடைபெறும். அப்படி அசாமில் ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற ஒரு விழாவில் ஆபாச படம் ஒளிப்பரப்பாகியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அசாமில் நலத்திட்ட விழாவின் போது சிறப்பு விருந்தனராக ஒன்றிய அரசின் அமைச்சர் ராமேஸ்வர் பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் ப்ரொஜெக்டரில் காணொளியில் ஆபாச படம் ஒளிப்பரப்பாகியுள்ளது.

இதனால் அரங்கமே அதிர்ந்து போக ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை கேள்வி பட்ட பலர் கேலி செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.