நீதான் பெரிய ஆளாச்சே தூங்கி காட்டு! பாலாவா ஓடும் அஸ்வின் மீம்ஸ்..

director bala aswin cookwithcomali
By Edward Dec 10, 2021 02:15 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்வித் கோமாளி மூலம் பிரபலமானவர் அஸ்வின். ஹான்சம் பாய் என்ற பெயரோடு பிரபலமான அஸ்வின் அதன்பிறகு சில ஆல்பம் பாடல்கள் மூலம் பெண் ரசிகர்களை ஈர்த்தார்.

இதையடுத்து அவர் புதிய படங்களில் கமிட்டாகி நடித்தும் வந்தார். சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டில் அஸ்வின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

40 இயக்குநர்கள் கதை சொல்லி தூங்கியது என ஆரம்பித்து பேசிய வசனங்களை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்துள்ளனர். தற்போது பாலாவை வைத்து ஒரு மீம்ஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நீதான் பெரிய ஆளாச்சே தூங்கி காட்டு! பாலாவா ஓடும் அஸ்வின் மீம்ஸ்.. | Aswin Speech Meme Bala