இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா!! சரக்குமாரை கலாய்த்து வாங்கிக்கட்டிக்கொண்ட சீமான்...

Sarathkumar Aishwarya Rai Seeman Gossip Today
By Jai Jul 27, 2026 10:45 AM GMT
Report

சரத்குமார்

நடிகரும் பாஜக கட்சி நிர்வாகியுமான சரத்குமார் தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், சரத்குமார் பற்றி பேசியுள்ள விஷயம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா!! சரக்குமாரை கலாய்த்து வாங்கிக்கட்டிக்கொண்ட சீமான்... | At This Age You Pairing With Aishwarya Rai Seeman

அப்போது பேசிய சீமான், இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா என்று பொன்னியின் செல்வன் படத்தின் போது கேட்டேன். அதற்கு உனக்கு பொறாமை என்று கிண்டலடித்ததாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் என்னிடம் எப்போதும், உடலை மட்டும் நன்றாக பராமரித்து பேணிக்காத்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பார்.

இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா!! சரக்குமாரை கலாய்த்து வாங்கிக்கட்டிக்கொண்ட சீமான்... | At This Age You Pairing With Aishwarya Rai Seeman

சீமான்

அவரை தொடர்ந்து பேசிய சரத்குமார், சீமான் பேசிய பிறகு, பல விஷயங்களை போட்டு உடைத்துவிடுவார் என்று நினைத்தேன், பயந்துதான் பேச வந்தேன்.

ஐஸ்வர்யா ராயை பற்றி மட்டும் என்னிடம் பேசுவதில்லை. எல்லாரை பற்றியும் பேசுவார். என்னடா இவர் ஐஸ்வர்யா ராயுடன் நடித்துவிட்டது அவருக்கு பொறாமை. இன்னைக்கு முடியல, இன்று மறுபடியும் அதை சொல்கிறார் என்று சரத்குமார் மேடையில் பேசி சீமானை கலாய்த்துள்ளார்.